{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7p4qbszk/", "data": {"id": "7p4qbszk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7p4qbszk/", "kind": "word", "headword": "செல்லுலாய்டு நெகிழ்பொருள்", "romanization": "cellulāyṭu nekiḻporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:36.529498+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தற்பூரத்தையும் பருத்தி இழைமத்தையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலவை நெகிழ்பொருள். மிக எளிதில் தீப்பற்றக் கூடியது உள் இழைப்பு வேலைப்பாடுகளில் தந்தத்திற்குப் பதிலாகப் பயன்படும் தந்தம் போன்றநெகிழ் பொருள்", "needs_definition": false, "gloss_en": "celluloid", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 146"}]}}