{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7msjysw3/", "data": {"id": "7msjysw3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7msjysw3/", "kind": "word", "headword": "இடைக்காடர்", "romanization": "iṭaikkāṭar", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:02.458794+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சங்கதத்துச் சான்றோருள் ஒருவர் (20. 1)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இடைக்காடர்"}, {"n": 2, "definition_ta": "சங்க காலத்தவர். இவர் இடையர்களைப் பற்றிப் பெரிதும் பாடியிருப்பதால் இப்பெயர் பெற்றனரோ அன்றி, மலையாளப் பிரதேசத்தைச் சார்ந்த இடைக்காடு என்னும் ஊரினராக இருந்த காரணத்தால் இப்பெயர் பெற்றனரோ என்பதைத் திட்டமாகத் தெரிந்துகொள்ள இயலவில்லை. இவர் பாடினவாக அகத்தில் ஆறு, புறத்தில் ஒன்று, குறுந்தொகையில் ஒன்று, திருவள்ளுவமாலையில் ஒன்று, நற்றிணையில் மூன்று, ஆக பன்னிரண்டு பாடல்கள் உள்ளன. இவைகளே அன்றி ஊசிமுறி, அறுபது வருட வெண்பா, மூவடி முப்பது என்னும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 566"}]}}