{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7mew3uee/", "data": {"id": "7mew3uee", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7mew3uee/", "kind": "word", "headword": "மதிப்பேற்றுப் பிணையம்", "romanization": "matippēṟṟup piṇaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:49.163873+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொது ஊர்தியிலிருந்து செய்தித்தொடர்புக் கம்பிகளைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, அதில் மேம்பாடுகளைச் சேர்த்து அவற்றை மேம்படுத்துகிற பொறியமைவு. இது பிழை கண்டுபிடித்தல், விரைவான மறுமொழி நேரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, பின்னர் அவற்றை மற்றொரு தரப்புக்குக் குத்தகைக்கு விடுகிறது", "needs_definition": false, "gloss_en": "value added network (VAN)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மதிப்புக் கூட்டிய பிணையம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1519"}]}}