{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7mdf5mgz/", "data": {"id": "7mdf5mgz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7mdf5mgz/", "kind": "word", "headword": "வலை", "romanization": "valai", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:56:52.767802+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கண்ணி", "needs_definition": false, "gloss_en": "net, web", "period": "", "register": "", "domain": "", "examples": ["வேடன் மானுக்குக் வலை விரித்தான்(The hunter spread the net for the deer)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வலை"}, {"n": 2, "definition_ta": "மீவுரையால் (Hyper Text) ஆன, ஒன்றோடொன்று தொடுப்புடைய ஏராளமான ஆவணங்களின் தொகுப்பு. பயனாளர், முகப்புப் பக்கம் (Home Page) வழியாக இணையத்தில் நுழைகிறார்", "needs_definition": false, "gloss_en": "web", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணையம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1561"}, {"n": 3, "definition_ta": "வலைப்பின்னல்;ஒன்றுக்குள் ஒன்று: ஒரு கட்ட மைப்புக்குள் அதேபோன்ற கட்டமைப்பை இடம்பெறச் செய்தல். (எ-டு) 1. ஒரு தரவுத் தளத்தில் உள்ள அட்டவணைக்குள் வேறோர் அட்டவணை இருக்கலாம். 2. ஒரு நிரலில் உள்ள செயல்முறைக்குள் இன்னொரு செயல்முறை வரை யறுக்கப்படலாம். 3. ஒரு தரவுக் கட்டமைப்பில்(data structure),ஓர் ஏட்டிலுள்ள (record) ஒரு புலம் (field) இன்னோர் ஏடாக இருக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "nest", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 307"}, {"n": 4, "definition_ta": "இணையத்தில் மக்களையும், நிறுவனங்களையும் குறிக்கப் பயன்படும் முன்னொட்டு (Prefix) (எ-டு) இணையச் சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய நபரை இணையக் கடவுள் (net.god) என அழைப்பர்.", "needs_definition": false, "gloss_en": "net1", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணையம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 308"}]}}