{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7kg3w55w/", "data": {"id": "7kg3w55w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7kg3w55w/", "kind": "article", "headword": "ஆஸ்ப்", "romanization": "āsp", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:28.972350+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆஸ்ப் (Asp) எகிப்து நாட்டு நல்லபாம்பு.", "body_ta": "ஆஸ்ப் (Asp) எகிப்து நாட்டு நல்லபாம்பு. இதன் படத்தில் இந்திய நாகத்திற்கு இருப்பது போலக் கண்ணாடி அடையாளம் கிடையாது. முற்காலத்தில் எகிப்தியர் இதை வணங்கிவந்தனர். இந்தியாவிற் போல இதைப் பாம்பாட்டிகள் அந்த நாட்டில்கொண்டுவருகிறார்கள்."}}