{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7k3cq72r/", "data": {"id": "7k3cq72r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7k3cq72r/", "kind": "word", "headword": "வெளியெடு", "romanization": "veḷiyeṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:33.823046+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நினைவகத்தில் ஒரு பகுதியிலுள்ள விவரங்களைத் துடைத்தெடுத்தல். எடுத்துக்காட்டாக, வட்டுக் கோப்பு இடைநிலை (Buffer) நினைவகத்திலுள்ள விவரங்களை அகழ்ந்தெடுத்து வட்டில் எழுதிக்கொள்ள வேண்டும். அதன்பின் இடைநிலை நினைவகத்தை துடைத்தெடுக்க வேண்டும் மீண்டும் நிரப்புவதற்காக. இது போலவே விசைப்பலகையில் உள்ளீடு பெறும் விவரங்களை நுண்செயலி அல்லது வேறு உறுப்புகள் படிக்குமுன் அவை இடைநிலை நினைவகத்தில் தங்கியிருப்பதுண்டு. அவற்றையும் துடைத்தெடுத்துப் படிக்கப் படவேண்டும்", "needs_definition": false, "gloss_en": "flush2", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வழித் தெடு", "துடைத்தெடு", "அகற்று"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 610"}]}}