{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7j3yeqgk/", "data": {"id": "7j3yeqgk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7j3yeqgk/", "kind": "word", "headword": "மின்னழுத்தப்பெருக்கம்", "romanization": "miṉṉaḻuttapperukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:32.905889+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னகத்தின் தற் கிளர்ச்சி காரணமாகத் தொடக்க நிலையிலிருந்து இறுதி மின்னழுத்தம் வரையில் ஒரு மின்னாக்கியில் உண்டாகும் தீவிர மின்னழுத்த ஆக்கம். முதல் நிலை மின்னழுத்ததம், எஞ்சிய காந்த ஆற்றலால் உண்டாகிறது, இந்த மின்னழுத்தம் காந்தப் புலங்களுக்குப் பரவும் போது, அந்தப் புலங்கள் வலுவடைந்து முழுமையான மின்னழுத்தம் உண்டாக உதவுகின்றன", "needs_definition": false, "gloss_en": "building up", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 122"}]}}