{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7gw4n2gu/", "data": {"id": "7gw4n2gu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7gw4n2gu/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சி பேசி", "romanization": "oḷikkāṭci pēci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.790696+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "படப்பிடிப்பி (camera), திரை (screen), நுண்ஒலிவாங்கி (Microphone), ஒலிபெருக்கி (Speaker) ஆகியவை கொண்ட ஒரு சாதனம். ஒரு தொலைபேசித் தடத்தில் ஒளிக்காட்சி சமிக்கைகள் மற்றும் குரலை அனுப்பவும் பெறவும் திறன் பெற்றது. வழக்கமான தொலைபேசி இணைப்பு வழியாக ஒளிக் காட்சிப் பேசியினால் உறை நிலை சட்ட ஒளிக்காட்சியை மட்டுமே அனுப்ப முடியும்", "needs_definition": false, "gloss_en": "videophone", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1536"}]}}