{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7gc85urq/", "data": {"id": "7gc85urq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7gc85urq/", "kind": "word", "headword": "கோபுரம்", "romanization": "kōpuram", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:44.651217+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(பெ) - கோபுரம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கோபுரம்"}, {"n": 2, "definition_ta": "அகலத்தை விட அதிகமான உயரம் உடைய தரையில் நிற்கும் பெட்டி. மோட்டோரோலா 68, 000 குடும்ப மையச் செயலகங்களைப் பயன்படுத்தும் என்சி ஆரின் யூனிக்ஸ் சார்ந்த தனி மற்றும் பல் செயலகக் கணினி அமைப்புகளின் கோபுர வரிசை தனியாக நிற்கும் தரையில் வைக்கப்படும். பெட்டியைப் பயன்படுத்தும் தனிநபர் கணினிகளைப் பற்றிய ஒரு பொதுப் பெயர். மேசை இடத்தைக் குறைக்க இத்தகைய வடிவமைப்பு திட்டமிடப்பட்டது முகப்பும், விசைப்பலகையும் மேசைமீது வைக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "tower", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1466"}]}}