{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7fg4bvfs/", "data": {"id": "7fg4bvfs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7fg4bvfs/", "kind": "word", "headword": "காரீயகம்", "romanization": "kārīyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:02.348283+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயற்கையான அல்லது இயற்கையான கணிப்பொருள் வகை. இதில் 90% கார்பன் அடங்கியிருக்கும். இது வெள்ளி போல் மினுமினுப் புடையது. இது ஈயப் பென்சில்கள் தயாரிக்கவும், உராய் பொருளாகவும், வார்ப்படத் தொழிற்சாலைகளில் வார்ப்புப் பூச்சுப் பொருளாகவும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "graphite", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 319"}]}}