{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7f623ytc/", "data": {"id": "7f623ytc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7f623ytc/", "kind": "word", "headword": "சிவமுனி", "romanization": "civamuṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:16.496012+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ததிசியோடேததிசி என்பவர் சைவ முனிவர். திருமால் அவரிடம் போரிட்டுத் தோல்வி யுற்றவர். இவர் உள்ளே புகுந்து திருமாலைப் பிடித்து மார்பிலே உதைத்து ஆழியைப் பறித்து முறித்து அதனைத் திருமால் வயிற்றிலே வைத்தார். அழகு பொருந்திய ஓர் உருவைத் தாமே தர்ப்பையால் உண்டாக்கித் திருமாலை அதைக் கொண்டு மயங்கி விழுமாறு எரித்தார். ஆகவே, திருமால் வினைமுதல் என்று கூறுவதற்கில்லை (சிசிபவ.297)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 129"}]}}