{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7ebbjp2d/", "data": {"id": "7ebbjp2d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7ebbjp2d/", "kind": "word", "headword": "சேம ஆற்றல் பற்றவைப்பு", "romanization": "cēma āṟṟal paṟṟavaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:50.294043+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வகைத் தடைப் பற்றவைப்பு. இதில் பற்ற வைப்பதற்குத் தேவையான மின்னாற்றல் பொருத்தமான தொரு சேமக்கலத்தில் பற்ற வைப்பதற்கு முன்பு குறைந்த வீதத்தில் சேர்த்து வைக்கப்பட்டு பற்ற வைப்பதற்கு அதிக வீதத்தில் சேர்த்து வைக்கப் பட்டு பற்ற வைப்பதற்கு அதிக வீதத்தில் வழங்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "stored energy welding", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 594"}]}}