{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7dps29jb/", "data": {"id": "7dps29jb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7dps29jb/", "kind": "word", "headword": "ஒளியடர்த்தி அலகு", "romanization": "oḷiyaṭartti alaku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:59.416976+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெழுகு விளக்காளி.ஒரு விளக்கின் ஒளிர்திறன். சராசரி கோள மெழுகு விளக்கொளி என்பது, விளக்கின் மையத்திலிருந்து எல்லாத் திசைகளில் சராசரியாக பரவும் ஒளியின் திறன் ஆகும். சராசரி கிடைமட்ட விளக்கொளி என்பது, விளக்கின் ஒளிமையத்திலிருந்து கிடைமட்டத் தளத்தில் பரவும் சராசரி ஒளித்திறன் ஆகும்", "needs_definition": false, "gloss_en": "unit of Illumination", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 653"}]}}