{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7c82z8yx/", "data": {"id": "7c82z8yx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7c82z8yx/", "kind": "word", "headword": "வரிசை மின்சுற்று", "romanization": "varicai miṉcuṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:28.796624+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டு அல்லது மேற்பட்ட உள்ளுறுப்புகள் வரிசையாகத் தொடுக்கப்பட்ட ஒரு மின் சுற்று. தொடர் மின்சுற்றில் ஒவ்வொரு உள்ளுறுப்பு வழியாகவும் மின்னோட்டம் (current) பாயும். ஆனால் மின் அழுத்தம் (voltage) உள்ளுறுப்பு களிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.", "needs_definition": false, "gloss_en": "series circuit", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1315"}]}}