{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7bzmc3pp/", "data": {"id": "7bzmc3pp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7bzmc3pp/", "kind": "word", "headword": "நொதுமல் அச்சு", "romanization": "notumal accu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:23.348052+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் எளிய விட்டத்தில் மேற்புற இழைகள் எப்போதும் அமுக்கத்தில் இருக்கும். அப்புற இழைகள் எப்போதும் விறைப்புடனிருக்கும். எனவே, இழைகள் அமுக்கத்திலோ விறைப்புடனோ இல்லாத ஒரு புள்ளி இருக்க வேண்டும். இந்தப் புள்ளி தான் அப் பகுதியின் 'நொதுமல் அச்சு' எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "neutral axis", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 448"}]}}