{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7bsjab6n/", "data": {"id": "7bsjab6n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7bsjab6n/", "kind": "word", "headword": "இடைமாற்று நினைவகம்", "romanization": "iṭaimāṟṟu niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:57.144678+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவலைத் தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான சிறிய அதிவேக நினைவகம். மெதுவாக இயங்கும் மைய நினைவகத்திற்கும், வேகமான மையச் செயலகத்துக்கும் இடையில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுவது. அழைத்தெழுது அட்டை (scratch pad) என்றும் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "cache memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அவசரத்தேவை நினைவகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 202"}]}}