{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7899eq3y/", "data": {"id": "7899eq3y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7899eq3y/", "kind": "word", "headword": "மின்னியல் ஒளிப்படக்கலை", "romanization": "miṉṉiyal oḷippaṭakkalai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.310021+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது படியெடுப்பு எந்திர மற்றும் லேசர் அச்சடிப்பி அச்சடிப்பு உத்தியினைக் குறிக்கிறது. ஒளிப்புள்ளிக் குறிகளினாலான மறிநிலை உருக்காட்சி ஓர் ஒளியுணர்வுடைய வட்டுருளையில் அல்லது மின்னேற்றம் செய்யப் பட்ட பட்டையில் வண்ணம் பூசப்படுகிறது. ஒரு லேசரிலிருந்து அல்லது திரவப் படிகங்களிலிருந்து ஒளி வருகிறது. வட்டுருளையில் ஒளிபடும் இடத்தில் எல்லாம் மின்னேற்றம் நீக்கப்படுகிறது. ஓர் உலர் மையைப் பூசுவதன் மூலம் வட்டுருளையில் மின்னேற்ற மடைந்த பகுதிகளை அது ஒட்டிச் செல்கிறது. உலர் மையை வட்டுருளை காகிதத்திற்கு மாற்றிய பின்னர் அந்த மையினை யும் காகிதத்தினையும் அழுத்தமும் வெப்பமும் நிரந்தரமாக இணைக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "electro photographing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 521"}]}}