{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/787b4pnu/", "data": {"id": "787b4pnu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/787b4pnu/", "kind": "word", "headword": "நல்ல கடத்திகள்", "romanization": "nalla kaṭattikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:37.860666+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "good times virus : குட்டைம்ஸ் நச்சு நிரல் இணையத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைநகல் போன்ற ஏனைய தொலைத்தகவல் தொடர்பு மூலமாகவும் பரவும் ஒரு நச்சுநிரல். மடலின் பொருள் பகுதியில் Good Times என்று காணப்படும். இந்த மடலைத் திறந்து படிக்கும் பயனாளரின் கணினிக்குப் பாதிப்பு ஏற்படும். ஒரு மின்அஞ்சலைத் திறந்து படிப்பதனாலேயே ஒரு கணினியை நச்சு நிரல் தாக்கும் அபாயம் இல்லை என்ற போதிலும், ஒரு மின்னஞ்சலின் உடனிணைப்பாக (Attachment) அனுப்பப்படும் ஒரு கோப்பில் நச்சு நிரல் ஒட்டிக்கொண்டிருக்க முடியும். வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நச்சுநிரல்கள் சில, நமக்குத் தெரியாமலே சங்கிலித் தொடராக அஞ்சல்களை அனுப்பச் செய்யும். தேவையின்றி இணைய அலைக்கற்றையையும், பயனாளரின் நேரத்தையும் வீணடிப்பது கூட நச்சுச்செயல்தானே! http : //www. cert. org என்னும் இணையதளத்தில் நச்சு நிரல்கள்பற்றி மேலும் விவரங்கள் அறியலாம்.", "needs_definition": false, "gloss_en": "good conductors", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 655"}]}}