{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/77v6nnyy/", "data": {"id": "77v6nnyy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/77v6nnyy/", "kind": "word", "headword": "பகிர்மான தரவுச் செயலாக்கம்", "romanization": "pakirmāṉa taravuc ceyalākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:22.160575+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி அமைப்பில் இயக்கங்களைச் செய்யும் கொள்கைகளில் ஒன்று. அதன்படி மையச் செயலக அலகுகளும், முகப்புகளும் பல்வேறு இடங்களில் பிரிந் திருந்தாலும் அவை தரவுத் தொடர்பு கட்டமைப்புகளின் மூலம் செயல் பாட்டில் இணைக்கப்பட்டுள்ளன.", "needs_definition": false, "gloss_en": "distributed data processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 465"}]}}