{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7798tn75/", "data": {"id": "7798tn75", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7798tn75/", "kind": "word", "headword": "ஆரைக்கோணம்", "romanization": "āraikkōṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.698357+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வட்டத்தில், அந்த வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான நீளமுடைய ஒரு வில் மூலம் எதிர் வீழ்வாகும் மையக் கோணம் இவ்வாறு, ஒரு கோணத்தின் ஆரைக் கோண அளவு என்பது, அந்தக் கோணத்திற்கு எதிர் வீழ்வாகவுள்ள வில், அந்தக் கோணம் எந்த வட்டத்தின் மையக் கோணமாக இருக்கிறதோ அந்த வட்டத்தின் ஆரத்தின் வீத அளவில் இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "radian", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1203"}]}}