{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/76jbbkft/", "data": {"id": "76jbbkft", "url": "https://nigandu.oliyonresearch.com/e/76jbbkft/", "kind": "word", "headword": "அடிப்படை அலைவெண்", "romanization": "aṭippaṭai alaiveṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:59.912152+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சுரத்தின் ஒலி அலை என்பது முக்கியமாக ஓர் அலைவெண் (அடிப்படை அலைவெண்) ஆகும். அதே சமயம், அந்தச் சுரம், அடிப்படை அலைவெண்ணின் இரண்டு, மூன்று மடங்கு அலைவெண்களையும் கொண்டிருக்கும். அதே போன்று, ஒரு மாற்று மின்னோட்டம் அல்லது மின்னியல் அலையும் முக்கியமாக அடிப்படை அலை வெண்ணாக இருக்கும். எனினும், உயர்ந்த அலைவெண்களின் பகுதிகளைக் கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "fundamental frequency", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 303"}]}}