{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/765869u9/", "data": {"id": "765869u9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/765869u9/", "kind": "word", "headword": "கிளிப்பர்", "romanization": "kiḷippar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:03.712813+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "'கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ்' - சின் பயன்பாட்டு உருவாக்க மென்பொருள். முதலில் தரவுத் தள (dbase) மொழி மாற்றியாக இருந்து, பின்னர் தனித்து இயங்கும் பல சிறப்புத்தன்மைகள் உள்ள பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்கும் பணித்தளமாக உருவெடுத்தது. நான்டுக்கட் கார்ப்பரேஷன் இதை உருவாக்கியது", "needs_definition": false, "gloss_en": "clipper", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 261"}]}}