{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/75uqxs74/", "data": {"id": "75uqxs74", "url": "https://nigandu.oliyonresearch.com/e/75uqxs74/", "kind": "word", "headword": "துகளறுபோதம்", "romanization": "tukaḷaṟupōtam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:22.891218+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சில ஒலைச் சுவடிகளில் உண்மை நெறி விளக்கம் காணப்படாது, துகளுபோதம் என்னும் நூல் காணப்படுவதால், அதனையும் மெய்கண்ட சாத்திரங்களுடன் சேர்த்துக் கொள்ளுதல் ஒழுங்காம் எனச் சைவசித் தாந்தமகாசமாஜபதிப்பில் அது சேர்க்கப்பட்டுள்ளது. அதன் ஆசிரியர் சிற்றம்பல அடிகள். சங்கற்ப நிராகணத்திற்குமுன் தோன்றியது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 165"}]}}