{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/74sy7zgv/", "data": {"id": "74sy7zgv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/74sy7zgv/", "kind": "word", "headword": "பார்ன் வில்லி நோய்", "romanization": "pārṉ villi nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:51.118165+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நரம்புத் தோல் தடிப்பு நோய். இது ஒரு பரம்பரை நோய். இந்த நோயுள்ளோருக்கு வலிப்பு நோய், மனநோய், மூளையில் கட்டி, தோலில் தடிப்புகள் மற்றும் கட்டிகள் காணப்படும். இந் நோய்க்கு முறையாக சிகிச்சை இதுவரைக் கடைபிடிக்கப்பட வில்லை. ஃபிரான்ஸ் நாட்டின் நர்ம்பியல் வல்லுநர் டெய்சரி மேக்லோயர் பார்ன்வில்லி என்பவர் இந்த நோயைக் கண்டுபிடித்தார்", "needs_definition": false, "gloss_en": "Bourneville's disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 219"}]}}