{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/74fdux7y/", "data": {"id": "74fdux7y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/74fdux7y/", "kind": "word", "headword": "ஆண்மையாக்கம்", "romanization": "āṇmaiyākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:58.203194+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. முதிர்ச்சியின் போது ஆண்பாலினப் பண்புகள் இயல்பாக வளர்தல். 2. பெண்ணிடம் இரண்டாம் நிலைப் பெண் பாலினப் பண்புகள் மட்டுமீறி வளர்தல். இது கட்டிகளை உண்டாக்கும் டெஸ்டிரோன் என்ற விரை இலக்குநீரை அல்லது உயிர்ச்சத்து இயற்கை இயக்கு நீர்களை (ஸ்டெராய்ட்ஸ்) உட்கொள்வதால் இது உண்டாகலாம். இதனை வீரியமாக்கம் (vilisation) என்றும் கூறுவர் mass : பொருண்மை : 1. ஒட்டிணைவான துகள்களின் அல்லது அமைப்பான்களின் ஒரு திரட்சி, 2. மாத்திரைகளாகத் தயாரிக்கக் கூடிய ஒட்டிணைவான ஒரு கலவை, 3. ஒரு பொருளுக்குச் சடத்துவப் பண் பினைக் கொடுக்கும் இயல்பு.", "needs_definition": false, "gloss_en": "masculinization", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஆணாக்கல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 666"}]}}