{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/74csdy6p/", "data": {"id": "74csdy6p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/74csdy6p/", "kind": "word", "headword": "கிராக்", "romanization": "kirāk", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:39.109843+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆழமாய், தீர்க்கமாய் புரிந்துகொள்ளல். திரு. ராபர்ட் ஏ. ஹெய்ன்லெய்ன் எழுதிய அறியாத நாட்டில் தெரியாத ஆள் (Stranger in a Strange Land) என்னும் புதினத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். அருந்துதல் என்று பொருள்படும் மார்சியன் மொழிச் சொல்லும் ஆகும். பாலை நிலத்து வாசி நீரின்மீது கொள்ளும் அக்கறையைப் போன்று முனைப்பு ஆர்வத்தைக் குறிக்க மார்சியன் மொழியில் இச்சொல் பயன்படு கிறது. இணையக் கலந்துரையாடல்களில் கணினிப் புலமையைக் குறிக்க குறும்பர்கள் (Hackers) இச்சொல்லைப் பயன்படுத்துவர்", "needs_definition": false, "gloss_en": "grok", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 669"}]}}