{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/72x4g3s7/", "data": {"id": "72x4g3s7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/72x4g3s7/", "kind": "word", "headword": "நினைவகம் துடை", "romanization": "niṉaivakam tuṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:03.347210+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) மற்றும் வன்பொருள் பதிவகங்கள் அனைத்தையும் பூஜ்யம் அல்லது வெற்றிட நிலைக்கு மீண்டும் அமைத்தல். கணினியை 'ரிபூட்' செய்தால் நினைவகம் துடைக்கப்படலாம் அல்லது துடைக்கப்படாமல் போகலாம். ஆனால், கணினியை நிறுத்தி மீண்டும் துவக்கினால் நினைவகம் நிச்சயமாக காலியாகும்", "needs_definition": false, "gloss_en": "clear memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 258"}]}}