{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/72rm3sym/", "data": {"id": "72rm3sym", "url": "https://nigandu.oliyonresearch.com/e/72rm3sym/", "kind": "word", "headword": "அளவை இயல்", "romanization": "aḷavai iyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:01.590940+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தர்க்கம். அளவை நூல். முறைப்பட எண்ணுதலை ஆராயும் மெய்யறிவுத் துறை அறிவியலுக்கு அடிப்படையாக இருப்பது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 34"}, {"n": 2, "definition_ta": "தர்க்க இயல். பகுத்தறிவு பற்றி ஆராயும் துறை.மெய்யறிவியலின் ஒரு பிரிவு. அறிவியலோடு இரண்டறக் கலந்தது. 2. முறையமைவு. பூலியன் கணிதம், உண்மை, அட்டவணைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி, எண்ணிலக்க மின் சுற்றுகள், இருநிலை எண் குறிபாடுகளுக்கேற்பச் செயற்படுவதைக் கண்டறிதல்", "needs_definition": false, "gloss_en": "logic", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 250"}]}}