{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6zvtpk5n/", "data": {"id": "6zvtpk5n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6zvtpk5n/", "kind": "word", "headword": "ஆண்டு ஈவு", "romanization": "āṇṭu īvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:29.264682+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆண்டு விவரத் தாக்கல். நிறுமங்கள் சட்டப்படி நிறுமங்களின் பதிவாளருக்கு ஆண்டு தோறும் நிறுமப் பொதுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன் அனுப்பப்படுவது. இதில் நிறுமச் சட்டப்படி தேவைப்படும் எல்லா விவரங்களும் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "annual return", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 19"}]}}