{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6yxnhyj7/", "data": {"id": "6yxnhyj7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6yxnhyj7/", "kind": "word", "headword": "சூழ்நிலை இயல்", "romanization": "cūḻnilai iyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:32.285487+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழியல், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிற்கும் சூழ்நிலைக்குமிடையே உள்ள தொடர்புகளை இது ஆராய்கிறது. 1855இல் ரெய்டர் என்னும் விலங்கியலார் இச்சொல்லை உருவாக்கினார். இதற்கு இருவர் இலக்கணம் வகுத்துள்ளனர். உயிரினங்களுக்கும் சூழ்நிலைக்கு மிடையே உள்ள பரிமாற்றத் தொடர்பு - ஹெக்கல் சூழ்நிலைத் தொகுப்பின் அமைப்பு, அதன் வேலை ஆகியவை பற்றி அறிவதாகும் - ஓடம் இது தற்சூழ்நிலை இயல், தொகு சூழ்நிலை இயல் என இருவகைப்படும். பா. ecad", "needs_definition": false, "gloss_en": "ecology", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 135"}]}}