{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6x7sjn9u/", "data": {"id": "6x7sjn9u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6x7sjn9u/", "kind": "article", "headword": "அசயராசா", "romanization": "acayarācā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.844342+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இராசபுதனத்தைச் சார்ந்த சாகம்பரியை ஆண்ட சாகமான அரசர்களுள் ஒருவர்.", "body_ta": "இராசபுதனத்தைச் சார்ந்த சாகம்பரியை ஆண்ட சாகமான அரசர்களுள் ஒருவர். இவர் முதலாம் பிரிதிவிராசனின் மகன். கி.பி. 12–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அசயமேடு அல்லது ஆசுமீர் (Ajmer) என்னும் நகரை இவர் உண்டாக்கினார்."}}