{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6vpbvx8s/", "data": {"id": "6vpbvx8s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6vpbvx8s/", "kind": "word", "headword": "அஞ்சல் இணைப்பு", "romanization": "añcal iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:56.478878+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அஞ்சல் பட்டியல் கோப்பில் உள்ள பெயர் மற்றும் முகவரிகளை குறிப்பிட்ட வடிவக் கடிதங்களில் தானாக அச்சிடும் நடைமுறை. அஞ்சல் இணைப்பு நிரல் தொகுப்பு ஒரு கோப்பில் உள்ள முகவரித் தரவுகளை மற்றொரு கோப்பில் உள்ள உரைத் தரவுகளுடன் இணைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "mail merging", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 896"}]}}