{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6vkn7x3v/", "data": {"id": "6vkn7x3v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6vkn7x3v/", "kind": "word", "headword": "தொடர்வரிசைக் கட்டுப்பாடு", "romanization": "toṭarvaricaik kaṭṭuppāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:33.786926+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செய்தித் தொடர்புகளில் தரவு அனுப்பீட்டினைக் கட்டுப்படுத்துதல். இது, அடுத்த தொகுதி அனுப்பப்படு வதற்கு முன்பு, தரவுகளை ஏற்பு நிலையம் செய்முறைப் படுத்தும்படி செய்கிறது. செயல் முறைப்படுத்தும் நிரலாக்கத் தொடர்களில் தருக்க முறையாக அமையும் \"என்றால்\" (lf) \"பிறகு\" (Then), வளையம் போன்ற கட்டளை அமைப்புகளைக் குறிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "flow control", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 609"}]}}