{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6urfhxkz/", "data": {"id": "6urfhxkz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6urfhxkz/", "kind": "word", "headword": "எழுத்துப்பொருத்தம்", "romanization": "eḻuttupporuttam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:35:57.315060+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு காப்பியத்தின் தொடக்கச் செய்யுளின் முதல் மொழி ஒற்றெழுத்துட்பட மூன்று , ஐந்து , ஏழு , ஒன்பது என்னும் எழுத்துகள் கொண்ட ஏதேனும் ஒன்றைப் பெற்றுவரும் செய்யுள் முதல் மொழிப் பொருத்தம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எழுத்துப்பொருத்தம்"}, {"n": 2, "definition_ta": "பிறந்த நட்சத்திரங்களுக்குரிய எழுத்துகளில் ஒன்றோடு தொடங்கப் பெயரிடுதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எழுத்துப்பொருத்தம்"}]}}