{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6ukdtrhx/", "data": {"id": "6ukdtrhx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6ukdtrhx/", "kind": "word", "headword": "வேர்முண்டு", "romanization": "vērmuṇṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:51.916579+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அவரைக் குடும்பத் தாவரங்களில் வேர் முண்டுகள் உண்டு. இவற்றில் குச்சியங்கள் வாழ்ந்து நைட்ரஜன் கூட்டுப் பொருளை உண்டாக்குகின்றன. தங்களுக்கு வேண்டிய மாப்பொருளைத் தாவரத்திலிருந்து பெறுகின்றன. எ-டு. ரைசாபியம் என்னும் குச்சியம்", "needs_definition": false, "gloss_en": "nodule", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 295"}]}}