{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6tq6ekz8/", "data": {"id": "6tq6ekz8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6tq6ekz8/", "kind": "article", "headword": "ஆவூர் மூலங்கிழார்", "romanization": "āvūr mūlaṅkiḻār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:28.021821+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கடைச்சங்கப் புலவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுளர் (புறம்.", "body_ta": "கடைச்சங்கப் புலவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுளர் (புறம். 38, 40, 166, 177--8, 196, 261, 301; அகம். 24, 156)."}}