{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6sp5p66b/", "data": {"id": "6sp5p66b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6sp5p66b/", "kind": "word", "headword": "பயன்பாட்டு சுருக்குவழி விசை", "romanization": "payaṉpāṭṭu curukkuvaḻi vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.609563+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயன்பாட்டுத் தொகுப்புகளில் பல்வேறு பணிகளையும் பட்டி விருப்பத் தேர்வுகளின் (menu options) மூலமே நிறைவேற்றிக் கொள்கிறோம். வழக்கமாகத் தொடர்ச்சியான பல்வேறு பட்டித்தேர்வுகளின் மூலம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பணியை ஒன்றிரண்டு விசைகளை ஒருசேர இயக்குவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அத்தகைய விசை அல்லது விசைகள் சுருக்குவழி விசை என்று அழைக்கப்படுகிறது. இம்முறையை விசைப் பலகைச் சுருக்குவழி (keyboard shortcut) என்றும் கூறுவர்", "needs_definition": false, "gloss_en": "application shortcut key", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 87"}]}}