{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6qxe6382/", "data": {"id": "6qxe6382", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6qxe6382/", "kind": "word", "headword": "ஜூஹெட்", "romanization": "jūheṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:50.792101+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஜான்ஸி யின் உலகளாவிய கோஃபர் படி நிலை அகழ்வாய்வும் திரைக் காட்சியும் என்று பொருள்படும் Jonzy's Universal Gopher Hierarchy Excavation and Display என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு சொல்லைத் தந்து தேடும் முறையில் கோஃபர் வெளியிலுள்ள கோப்பகங்களைத் தேடிக் கண் படறியப் 'பயனாளருக்கு உதவும் இணைய சேவை. மேல்நிலை கோஃபர் பட்டி (menu) களில் உள்ள கோப்பகத் தலைப்பு களில் காணும் முக்கிய சொற் களை ஒரு ஜூஹெட் வழங்கன் கணினி அகர வரிசைப்படுத்தி வைக்கிறது. ஆனால் அது கோப் பகங்களிலுள்ள கோப்புகளை அகரவரிசைப்படுத்துவதில்லை", "needs_definition": false, "gloss_en": "jughead", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 810"}]}}