{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6qqy4wg8/", "data": {"id": "6qqy4wg8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6qqy4wg8/", "kind": "word", "headword": "செதுக்குச் சித்திரப் பாளம்", "romanization": "cetukkuc cittirap pāḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:44.632057+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கிய பாளம் அல்லது தகடு (2) மரத்தில் அல்லது உலோகத்தில் வேலை செய்வதற்குரிய எந்திரங்களில் வெட்டப்பட்ட துண்டு களிலிருந்து சிம்புகளைச் சீவி எடுத்தல்", "needs_definition": false, "gloss_en": "cut", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 205"}]}}