{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6qk4cz7y/", "data": {"id": "6qk4cz7y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6qk4cz7y/", "kind": "word", "headword": "கார்பனாக்குதல்", "romanization": "kārpaṉākkutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:35.284682+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொருளை ஒரு முடிய கலத்தினுள் இட்டுத் விரமாகச் சூடாக்குதல் மூலம் அதனை கார்பனாக ஆக்குதல்", "needs_definition": false, "gloss_en": "carbonizing", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 138"}, {"n": 2, "definition_ta": "(1) கார்பனாக்குதல் அல்லது கெட்டிப்படுத்துதல். (2) மென் எஃகிற்குக் கடினமான புறப் பரப்பினைக் கொடுக்கும் முறை எஃகினை ஒரு கார்பன் பொருளுடன் சேர்த்துப் பக்குவப்படுத்தி எண்ணெயில் அமிழ்த்துவதன் மூலம் இது செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "pack harden", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 468"}]}}