{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6p6e6a4e/", "data": {"id": "6p6e6a4e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6p6e6a4e/", "kind": "word", "headword": "இணைய வழிப்படுத்தி", "romanization": "iṇaiya vaḻippaṭutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.660833+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கின்டோஷ் மென் பொருள். இதன்மூலம் இன்டர் நெட் இயக்கங்களை உள்ளுர் பேச்சு, ஈதர் பேச்சு, அடையாளப் பேச்சு ஆகிய எதனுடனும் இணைத்து எந்த இணைய நிலையத்துடனும் இணைத்துத் தர முடியும். ஒவ்வொரு மீட்டரும் 8 இணையங்களுடன் இணைக்க முடியும். அதிக பட்ச மாக 1. 6 கோடி முனைகளிலும் 1, 024 இணையங்களுடனும் சேரும்", "needs_definition": false, "gloss_en": "Internet router", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 781"}]}}