{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6nx86h5y/", "data": {"id": "6nx86h5y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6nx86h5y/", "kind": "word", "headword": "பென்பாயுன்ட்", "romanization": "peṉpāyuṉṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:10.359901+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோ கார்ப்பரேஷன் உருவாக்கிய இயக்க அமைப்பு. கையால் எழுதும் உள்ளிடுக்கு இடைமுகத்தை அறிவது. டாஸ் ஏற் புடை கோப்பு அமைப்பை அது பயன்படுத்துகிறது. ஆனால் டாஸ் பயன்பாடுகளை ஏற்பதில்லை. எழுதுபவரின் பேனா வீச்சுகளின் போக்கு, வேகம் மற்றும் ஒழுங்கு ஆகியவை ஆராய்ந்து ஏற்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "penpoint", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1100"}]}}