{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6ndzhjjc/", "data": {"id": "6ndzhjjc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6ndzhjjc/", "kind": "word", "headword": "நினைவகம் சார்ந்த", "romanization": "niṉaivakam cārnta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:58.531326+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செயலாக்கம் செய்வதற்காக நினைவகத்தில் எல்லா தரவுகளையும் வைத்துக் கொள்ளும் நிரல் தொடர். ஏறக்குறைய எல்லா விரிதாள்களும் நினை வகம் சார்ந்தவை. விரிதாளில் ஒரு முனையில் செய்யப்படும் மாற்றம் உடனடியாக அடுத்த முனை யில் பிரதிபலிக்கும். இதனால் அவற்றின் இயக்கம் கணிசமாக விரைவடையும்", "needs_definition": false, "gloss_en": "memory based", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 918"}]}}