{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6n84cb8m/", "data": {"id": "6n84cb8m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6n84cb8m/", "kind": "word", "headword": "முழுமைப்படுத்துதல்", "romanization": "muḻumaippaṭuttutal", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:19.092229+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணக்கீட்டின் முடிவில் நிலையில்லாத (தணஞிஞுணூtச்டிண) இலக்கங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை இருந்தால், அந்த எண்ணை முழுமைப்படுத்த வேண்டும். இந்த முழுமைப்படுத்துதல் நுட்பமானது, அறிவியலின் பயன்பாட்டுத் துறைகளில் பின்பற்றப்படுகிறது. 2.678 என்ற எண் மூன்று முக்கிய எண்ணுருக்களை உடையதாக 2.68 என முழுமைப்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முழுமைப்படுத்துதல்"}]}}