{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6n2mwu8c/", "data": {"id": "6n2mwu8c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6n2mwu8c/", "kind": "word", "headword": "இதய ஒலி வரைவியல்", "romanization": "itaya oli varaiviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:25.690767+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதயத்தின் ஒலி களையும், முணுமுணுப்புகளையும் மின்னியல் பதிவுமூலம் வரைபடமாகப் பதிவு செய்தல். இதன்மூலம், கருவிலுள்ள குழந்தையின் இதயத்துடிப்பு வீதம், கருப்பைச் சுருக்கத்துடன் அதன் தொடர்பு ஆகியவற்றைத் தொடர்ந்து அளவிடலாம்", "needs_definition": false, "gloss_en": "phonocardiography", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 847"}]}}