{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6mpdp47n/", "data": {"id": "6mpdp47n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6mpdp47n/", "kind": "word", "headword": "திருக்குறள் வளம்", "romanization": "tirukkuṟaḷ vaḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:59.428399+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்நூல் திருக்குறளுக்கு இதுவரையில் வந்துள்ள உரை நூல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது. இத்துடன் குறட் கருத்துக்களைக் கொண்ட செய்யுட்களையும் கொண்டு திகழ்வது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய மூன்று பாலும் தனித்தனி நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரிய தொண்டை மேற்கொண்டு செம்மையுறப் பதிப்பித்து வெளிப்படுத்தியவர் தருமபுர ஆதினகர்த்தரான ஸ்ரீலஸ்ரீ திருஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளாவார். இந்நூல் கி.பி. 20 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 507"}]}}