{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6kyuezfp/", "data": {"id": "6kyuezfp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6kyuezfp/", "kind": "word", "headword": "மேற்பரப்பு வேகம்", "romanization": "mēṟparappu vēkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:51.652481+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மேற்பரப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை ஆடி நகர்கிறது என்பதைக் குறிக்கும் இயக்க வீதம். இது ஒரு நேர்கோட்டில் இயங்கும் பரப்பையோ, நீள் உருளை வரைகோட்டில் இயங்கும் பரப்பையோ குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு சக்கரத்தின் மேற்பரப்பு வேகத்தைக் கணக்கிடுவதற்கு அடிக்கணக்கிலான அதன் சுற்றளவை, அது ஒரு நிமிடத்தில் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கையினால் பெருக்குதல் வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "surface speed", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 601"}]}}