{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6kq9fwaw/", "data": {"id": "6kq9fwaw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6kq9fwaw/", "kind": "word", "headword": "உ/வெ வாயில்", "romanization": "u/ve vāyil", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.385059+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காட்சித்திரை முகப்புகள், தட்டச்சுகள், வரி அச்சுப் பொறிகள் மற்றும் காந்தவட்டு அலகுகள் போன்ற மையச் செயலகத்தின் தரவுப்பாதைகளுக்கும், வெளிப்புறச் சாதனங்களுக்கும் இடையில் மையச் செயலக அலகின் இணைப்பு", "needs_definition": false, "gloss_en": "I/O port", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முகப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 792"}]}}