{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6kabuvah/", "data": {"id": "6kabuvah", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6kabuvah/", "kind": "word", "headword": "அக்ரிஃபிளேவின்", "romanization": "akriḵpiḷēviṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:26.910362+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆற்றல் வாய்ந்த நோய் நுண்ம அல்லது நச்சுத்தடைப் பொருள். இது காயங்களுக்கு 1 : 1000 கரைசலாகவும் 1 : 8000 வரையிலான கரைசலாகவும் பயன் படுத்தப்படுகிறது. அக்ரிஃ பிளேவின் பால்மம், மென்மையான, ஒட்டிக் கொள்ளாத காயங்களுக்குக் கட்டுப் போடக் கூடிய ஒரு மருந்து. இதில் திரவகன்மெழுகு (பாரஃபின்) அடங்கியுள்ளது. புரோஃபிளேவின், யூஃபிளேவின் இரண்டும் ஒரேமாதிரியான கூட்டுப் பொருள்கள்", "needs_definition": false, "gloss_en": "acriflavine", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 58"}]}}