{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6k5ujafp/", "data": {"id": "6k5ujafp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6k5ujafp/", "kind": "word", "headword": "தாள் ஊட்டி", "romanization": "tāḷ ūṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:29.647075+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அச்சுப்பொறியுடன் இணைக்கப்படும் ஒரு சாதனம். இது, காகிதத் தாள்களை அல்லது உறைகளை ஒவ்வொன்றாக தானாகவே உட்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக் கும். இது பெரும்பாலும் அச்சுப் பொறியின் அழுத்தத் தகட்டுப் பாளத்தில் அமைந்திருக்கும். இதனை அச்சுப்பொறி எந்திர முறையிலோ மின்னியல் முறையிலோ இயக்குகிறது", "needs_definition": false, "gloss_en": "sheet feeder", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தாள் தள்ளி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1324"}]}}